பென்ஷன் தொகையில் 15% உயர்வு! 65 வயதை கடந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி!

Additional Pension Hike News: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 80 வயதிற்குப் பிறகு கிடைக்கும் 20% கூடுதல் ஓய்வூதியத்தை, 65 வயதிலிருந்தே படிப்படியாக (5%, 10%, 15%) வழங்க நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இது அமலுக்கு வந்தால் லட்சக்கணக்கான முதியவர்களின் மருத்துவ மற்றும் நிதித் தேவைகள் பூர்த்தியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.