அதிமுக கூடாரமே காலி.. சென்னையில் அடித்து ஆடும் தவெக.. விஜயின் பலே ஐடியா!

Chennai Assembly Constituencies DMK Vs TVK :  திமுகவின் கோட்டையாக விளங்கும் சென்னையில், தவெகவின் முக்கிய தலைவர்கள் களமிறங்குவது வாக்குகளை  பிரிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.  சென்னையில் குறிப்பிட்ட தொகுதிகளில் தவெக 2ம் இடத்தை கூட பிடிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.