சென்னை: கருணாநிதி ஆட்சியில் மதுரைக்கு வரமுடியாத நிலையில் இருந்தவர் ஸ்டாலின் என்றும், பயத்தில் கண்டதை உளறி வருகிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை கறுப்புகொடி ஏற்றும் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பயத்தில் கண்டதை உளறும் மு.க.ஸ்டாலின் என கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பழைய திமுக என்கிறார். எது பழைய திமுக? உங்கள் தந்தை ஆட்சியில் மதுரைக்கே வரமுடியாத நிலையில் நீங்கள் […]