தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்த மாவட்டங்களில் மட்டும் மழை! வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் உள் தமிழக மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.