டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஹரிவன்ஷ். இவர் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். மாநிலங்களவை துணைத்தலைவராக இருந்து வந்த ஹரிவன்சியின் பதவிக் காலம், கடந்த ஏப். 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் நடைபெறும் (17ந்தேதி வெள்ளிக்கிழமை) என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஹரிவன்சியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர் போட்டியின்றி தேர்வானார். ஏற்கெனவே தொடா்ந்து 2 […]