நாய் கடியால் கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு 13 பேர் உயிரிழப்பு! இது தமிழ்நாடு சம்பவம்….

சென்னை:  தமிழகத்தில் நடப்பாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) நாய்க்கடியால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்,   நாய்கடியால் ஏற்பட்ட ரேபிஸ் தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்​தில் நடப்​பாண்​டில் நாய்க்​கடி​யால் 2 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். ரேபிஸ் நோய் தொற்​றால் 13 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். தமிழகம் முழு​வதும் சுமார் 25 லட்​சம் தெரு​நாய்​கள் இருக்​கலாம் என்று உத்​தேச புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன. நாய் கடி தடுப்பூசி சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே கிடைப்பதால், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.