மாநிலங்களவையை வழி நடத்த அதிமுக எம்.பி. உள்பட 6 பேர் கொண்ட குழு நியமனம்

டெல்லி: ​மாநிலங்​களவை தலை​வர், துணைத் தலை​வர் இல்லாத நிலை​யில் வழி நடத்​தும் குழு​வுக்கு அதி​முக எம்​.பி. தம்பிதுரை உட்பட 6 பேர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மாநிலங்​களவை எம்​.பி.​யாக இருந்த ஹரிவன்​ஷின் பதவிக்காலம், கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. இதைத் ​தொடர்ந்து அந்த அவை​யின் எம்​.பி.​யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலை​வர் நியமித்த நிலை​யில், கடந்த 10-ம் தேதி அவர் நியமன எம்​பி-​யாக பதவி​யேற்​றுக் கொண்​டார். இந்த ​நிலை​யில், மாநிலங்​களவை துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தல் டெல்லியில்  ஏப்ரல் 17ந்தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.