விஜய் ஜெயிக்க மாட்டார்… NDA-க்கு ஓட்டு போடுங்க – அன்புமணி பேச்சில் தெரிவது பயமா?

TN Election Assembly 2026: விஜய் வெற்றி பெற மாட்டார் என்றும் திமுகவை வீழ்த்த விஜய்யின் ஆதரவாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி பேசியிருக்கிறார். அவரது முழு பேச்சையும், அதன் பின்னணியையும் இங்கு விரிவாக பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.