சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி தொடர்பான தேர்தல் ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். தமிழக டிஜிபி மற்றும் காவல் படைத்தலைவர் (ஹெச்.ஓ.பி.எஃப்.) பதவிக்கு மூத்த ஐபிஎஸ் உயரதி காரி சந்தீப்ராய் ரத்தோரை நியமிக்க தேர்தல் ஆணையமே எடுத்த நடவடிக்கை உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணாக அமையும் என்பதால் அந்த உத்தரவில் அவர் வெறும் பொறுப்பு டிஜிபிதான் என்ற விளக்கத்தையோ வெளியிட வேண்டும் என்று […]