சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலே முதலே விறுவிறுப்பான நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது. பல பகுதிகளில் காலை 7மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சில இடங்களில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் சில காரணங்களால் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, வெயில் காலம் என்பதால் […]