சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு பதிவுகள் அதிகரித்து இருப்பது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளன கடந்த 2021 தேர்தலில் ஒட்டுமொத்தமாகவே 76.6 சதவீத வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில், இப்போது பிற்பகல் 3 மணிக்கே 70 சதவீத வாக்குப் பதிவு வந்துள்ளது. இந்த நிலையில் வாக்குப் பதிவு 90 சதவீதத்தைத் தொடும் […]