“என்னை சிறையிலேயே கொல்ல சதி” : அலறும் ‘யார் அந்த சார்’ ஞானசேகரன்…

சென்னை: “என்னை சிறையிலேயே கொல்ல சதி”  நடைபெறுகிறது என வலிப்பு நோய் காரணமாக சென்னையின் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும்  ‘யார் அந்த சார்’  புகழ் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கூறி வருகிறார் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக முன்னாள் நிர்வாகியும், அமைச்சர் மா.சுப்பிரமணியனின் நம்பிக்கைக்கு உரியவருமான பிரியாணி கடை உரிமையாளரான கோட்டூர்புரம் ஞானசேகரன்,  அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ஒரு இளம் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.