சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவில் நிகழ்ந்த வரலாற்று சாதனை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தல், ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! மே 4 தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், #TNElections2026 ஜனநாயகத் திருவிழா: சாதனை வாக்குப்பதிவு; பாராட்டுக்குரிய மக்களின் பொறுப்புணர்வு! எப்போதும் போல பெரிய அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்து […]