இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…

டெல்லி: சி.பி.எஸ்.இ 2026 தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவிய நிலையில், இன்று வெளியாகும்  என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10, 2026 வரை நடைபெற்றன.  அனைத்துத் தேர்வுத் தாள்களும் காலை 10:30 மணிக்குத் தொடங்கி, ஒரே அமர்வில் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும், தேர்வர்கள் cbse.gov.in மற்றும் results.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். அதன்படி, 2026-ஆம் ஆண்டிற்கான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.