கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள் வெளியேறியது…

கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான OPEC மற்றும் OPEC+ அமைப்புகளில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அறிவித்துள்ளது. இந்த முடிவு மே 1 முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி நெருக்கடியால் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேசிய நலன், உற்பத்தித் திறன் மற்றும் எதிர்கால எரிசக்தி திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.