சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அறப்போர் இயக்கம் தொடர்ந்து ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திமுகவின் 2021 முதல் 2023 வரையிலான காலக்கட்டத்தில், மின்வாரிய துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்த ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரில் CBI முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்ய […]