அடுத்த முதல்வர் இவர் தான்.. விஜய்க்கு ட்விஸ்ட்.. அடித்து சொல்லும் நாடி ஜோதிடர்

Tamil Nadu Next CM: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பிரபல நாடி ஜோதிடர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார் என கணித்துள்ளார். நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் கூட, அதிமுக கூட்டணி வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டு இருந்தது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.