நாளை மெக்கா செல்கிறாரா விஜய்? வைரலாகும் புது தகவல்.. என்ன மேட்டர்?

TVK Vijay Mecca Visit: திருச்செந்தூர், ஷீரடியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மெக்கா செல்ல உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவுக்கு செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. எனவே, விஜய் மெக்காவுக்கு செல்வதாக தகவல்கள் கசிந்து வருவதாக  பேசும் பொருளாக மாறியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.