ராஜகுமாரனை காதலித்தது ஏன்? தேவையானி நச்சுன்னு சொன்ன பதில் இதோ..

நடிகை தேவையானியும், ராஜகுமாரனும் கிட்டத்தட்ட 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடையது காதல் திருமணமாகும். இதையடுத்து, சமீபத்தில் ராஜகுமாரனை காதலித்தது ஏன் என்பது குறித்து தேவையானி தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.