விரைவில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’? உயர் நீதிமன்றம் கொடுத்த முக்கிய அப்டேட்!

Dhruva Natchathiram : விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கிறது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.