Month: April 2026
டிடிஇ நடத்திய வசூல் வேட்டை! நடவடிக்கை எடுக்குமா தெற்கு ரயில்வே
West Coast Express : வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்ட டிடிஇ, இந்திய ரயில்வே கணக்குக்கு டிக்கெட் பணத்தை அனுப்பாமல், தன்னுடைய சொந்த பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதாக பயணிகள் குற்றச்சாட்டு.
"அகந்தை அகன்றது, அன்பு வென்றது" – 10 ஆண்டு காலத் தனிமைக்கு முற்றுப்புள்ளி – இயக்குநர் பிரியதர்ஷன்
இந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோயினி படமாக வெளியானது லோகா. இந்தப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் முக்கிய நாயகியாக வலம் வருபவர் நடிகை கல்யாணிப் பிரியதர்ஷன். இவருடைய அப்பா இயக்குநர் பிரியதர்ஷன் பல மெகா ஹிட் படங்களை இயக்கியவர். இவரும் நடிகை லிஸியும் 1990-ல் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு கல்யாணி, சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையில், சுமார் 24 ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகு 2014-ல் இந்த தம்பதியினர் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். … Read more
5 ஆண்டுகளாக பாடாத சுஜாதா மோகன்! இவர் வாழ்வில் இப்படியொரு சோகமா..?
Reason Why Sujatha Mohan Could Not Sing : பல மொழிகளில் பாடியவர், சுஜாதா மோகன். 50 ஆண்டுகளாக வேரூன்றி இசையுலகில் நின்ற இவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக பாடுவதே இல்லை. அது ஏன் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கனிமொழி பாஜகவுக்கு சென்றுவிடுவார் – அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
Kanimozhi : கனிமொழி கருணாநிதி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுக்கு சென்றுவிடுவார் என அதிமுக வேட்பாளர் சென்னை திருவொற்றியூரில் பிரச்சாரம்.
தவெக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக நிர்வாகி; திருநாவுக்கரசர் மகனுக்கு நெருக்கடி? – அதிரும் அறந்தாங்கி!
அறந்தாங்கி தொகுதியில் மீண்டும் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, தி.மு.க-வினர் சிலர் ராமச்சந்திரனுக்கு எதிராகவும் மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தும், பிரசாரத்தை முன்னெடுத்திருப்பது தி.மு.க கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியை இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. ‘2026-ல் காங்கிரஸ் கூட்டணிக்கு அதுவும் திருநாவுக்கரசர் குடும்பத்துக்கு அறந்தாங்கி தொகுதியில் சீட் கொடுக்கவே கூடாது’ என … Read more
இயக்குநர் வ.கெளதமனின் மகளுக்கு ஜாம்ஜாெமென நடந்த நிச்சயதர்த்தம்! கலந்துகொண்ட பிரபலங்கள்..
Director V Gowthaman Daughter Engagement : கனவே கலையாதே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகி மகிழ்ச்சி, படையாண்ட மாவீரா திரைப்படங்களில் நாயகனாக நடித்து இயக்கிய வ.கௌதமன் தனது மகள் கௌ.பரஞ்ஜோதிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
’அடிமை பழனிசாமி, தமிழ்நாட்டை கூறுபோட்டிருப்பார்’ – சீர்காழியில் முதலமைச்சர் விளாசல்
MK Stalin : சீர்காழியில் திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விளாசினார்
ரன் இல்லை, விக்கெட் இல்லை, கேட்சும் இல்லை! ஆனாலும் 'ஆட்டநாயகன்' – கிரிக்கெட் விசித்திரம்
Cricket Records : கிரிக்கெட் போட்டியில் ரன் இல்லை, விக்கெட் இல்லை, கேட்சும் இல்லை, ஆனாலும் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரு பிளேயரின் விசித்திரமான சாதனை குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
திருத்தணி: ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை – அரசு பேருந்து கண்டக்டர் கைது!
திருத்தணியிலிருந்து சோளிங்கருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பயணித்திருக்கிறார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிக்கெட் கொடுப்பது போல கண்டக்டர் ஒருவர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் ஏதேச்சையாக கைபட்டு விட்டதாக மாணவி கருதியிருக்கிறார். ஆனால் கண்டக்டர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உணர்ந்த மாணவி, கூச்சல் போட்டிருக்கிறார். அதனால் சக பயணிகள், மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார்கள். உடனே கண்டக்டர் தனக்குப் பாலியல் … Read more