கோவை: `இப்போது வந்தவர்களுக்கெல்லாம் எம்.எல்.ஏ சீட்!'- ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய காங்கிரஸார்

கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவன் முன்பு சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் சிங்காநல்லூர் தொகுதிக்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி என்பவருக்கும், கவுண்டம்பாளையத்திற்கு … Read more

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!

‘பேச்சுலர் பார்ட்டி’ திரைப்படத்தில் அனுமதியின்றி பாடல்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்!  

எம்பி பதவியை விட எம்எல்ஏ பதவி முக்கியமா? திருமாவின் 'ரிஸ்க்'.. பின்னணியில் டெல்லி 'ஸ்கெட்ச்'

VCK leader Thirumavalavan News: தமிழக சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடப்போவதாக விசிக தலைவர் திருமாவளவன் எடுத்துள்ள முடிவு அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுரை, பாஜகவின் ரகசிய ஆஃபர் மற்றும் விசிகவின் நள்ளிரவு ஆலோசனைக் கூட்டம் எனப் பல திருப்பங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

`மாநில காங்கிரஸ் தலைவருக்கு அக்கறையும், தெளிவும் இல்லையென்பது…' – வேட்பாளர் பட்டியல் பற்றி ஜோதிமணி

நீண்ட இழுபறிக்குப் பிறகு, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. வேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் பற்றி உள்கட்சியினரும், மாற்று கட்சியினரும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள். Congress இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தகுதியும், மக்கள் செல்வாக்கும் , வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற … Read more

ஹேப்பி ராஜ் வெற்றியை தொடர்ந்து..ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திரைப்படம்! எதிர்பாராத கூட்டணி..

சமீபத்தில் ஹேப்பி ராஜ் திரைப்படம் வெளியானது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்க இருக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.  

தவெக வேட்பாளர் மீது 600 கோடி மோசடி புகார்..! தீயசக்தி அவதூறு பரப்புவதாக பரபரப்பு பேட்டி..

TVK Tirupattur Candidate : வாணியம்பாடி தொகுதி, தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு, சுமார் ரூ.600 கோடி வரி ஏய்ப்பு மோசடி புகாரில் சமீபத்தில் சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.

கார்மேனி செல்வம் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தனின் கதை – படமாக கவனம் பெறுகிறதா?

நேர்மையான எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் செல்வம் (சமுத்திரக்கனி). அவரின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கும் இரு நிகழ்வுகள் அவர் மனதுக்குப் பிடிக்காத ஒரு முடிவினை எடுக்கவைக்கிறது. அந்த முடிவின் தொடர்ச்சியாக, ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசையும் வருகிறது. அதற்காக அவர் எடுக்கிற முயற்சிகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதைத் தனது ‘கார்மேனி செல்வம்’ படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ராம் சக்ரி. Carmeni Selvam Review |கார்மேனி செல்வம் விமர்சனம் அன்பான … Read more

வெடித்து சிதறிய போர் விமானம்… ஈரானிடம் சிக்கிய அமெரிக்க விமானி – போரில் முக்கிய ட்விஸ்ட்

Iran War Latest News Updates: தென்மேற்கு ஈரானில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து வெளியேறினார் என ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கொள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க விமானியை ஈரானி் தற்போது பிடித்துவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் ரூ.1,000 கோடியை நெருங்கும் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம்..!

துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம், 2-வது வார முடிவில் ரூபாய் 950 கோடியை (இந்திய நெட் வசூல்) கடந்தது! உலகளவில் ரூபாய் 1,500 கோடி வசூலித்து சாதனைபயணத்தை தொடர்கிறது!