நிறுத்தப்பட்ட 'அரசன்' படப்பிடிப்பு: “சிம்புக்காக வரவில்லை ஆனால்…" – கொந்தளிக்கும் டி.ராஜேந்தர்

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ உலகத்தை மையமாகக் கொண்ட கதையாக அரசன் படம் உருவாகிறது. அனிருத் இசையில், தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கும் இடையிலான பிரச்னைதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில், சிம்பு நடிக்கும் ஒரு விளம்பரப் படப்பிடிப்பும் இதே காரணத்தால் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த விவகாரங்கள் திரையுலகில் விவாதமான நிலையில், நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அறிக்கை … Read more

RJ விஜய், அஞ்சலி நாயர் நடிக்கும் Wife! வெளியானது முதல் சிங்கிள்!

“வைஃப்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” மனதை வருடும் மெலடி பாடல் வெளியானது! R J விஜய், அஞ்சலி நாயர் நடிப்பில் படம் உருவாகி உள்ளது.  

Lights, Camera, No Action | கட்-அவுட் ஹைப்… களத்தில் கேப் -தவெக-வின் சினிமா ஃபார்முலா தேர்தலுக்கு செட் ஆகுமா?

Why TVK Chief Vijay Cancelling Election Rallies?: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தேர்தல் களத்தில் சந்திக்கும் சவால்கள் என்ன? ரத்தாகும் பயணத் திட்டங்கள், திமுக மீதான புகார்கள், சினிமா உத்திகளை அரசியலில் பயன்படுத்துவதால் ஏற்படும் சோர்வு மற்றும் எம்.ஜி.ஆர் பிம்பத்துடன் தன்னை ஒப்பிடுவதில் உள்ள எதார்த்த சிக்கல்கள் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.

தாய்லாந்துக்குப் போக இது கட்டாயமா? – சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

தாய்லாந்து ஒரு உலகளாவிய சுற்றுலாத் தலமாக இருந்தாலும், சமீபகாலமாக அந்நாட்டு அரசு ஒரு பெரிய பொருளாதாரச் சவாலை எதிர்கொண்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் விபத்துகளில் சிக்கினாலோ அல்லது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், பல சுற்றுலாப் பயணிகளிடம் மருத்துவக் காப்பீடு இல்லாததாலும், சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்தப் போதிய பணம் இல்லாததாலும், அந்தச் செலவை தாய்லாந்து அரசாங்கமே ஏற்க வேண்டியுள்ளது. thailand tourism தாய்லாந்து பொதுச் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, … Read more

சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகல்? த்ரிஷா சொன்ன அதிகாரப்பூர்வ தகவல்!

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகுகிறேனா? வதந்திகளுக்கு ஆவேசமாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

”ரொம்ப பீல் பண்றேன்.. தவறான கூட்டணியில் இருந்தோம்" வருத்தத்தில் பேசிய பிரேமலதா!

Premalatha Vijayakanth On DMK Alliance:  திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து தேமுதிக பொதுச் செயலளார் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாக பேசியுள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகள் தவறான கூட்டணியில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   

OnePlus Nord 6 இன்று அறிமுகம்: விலை, பேட்டரி, கேமரா… முக்கிய விவரங்கள் இதோ

OnePlus Nord 6 Launch: OnePlus நிறுவனம் இன்று இந்தியாவில் OnePlus Nord 6 -ஐ அறிமுகம் செய்யவுள்ளது. OnePlus Nord 6 முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

"எனக்கு வேற வழி தெரில ஆத்தா.." பிரச்சாரத்திற்கு லீவ் போடும் விஜய்! பொம்மை உடன் இறங்கிய வேட்பாளர்

TVK Vijay Campaign Latest: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்  தொடர்ந்து பரப்புரையை ரத்து செய்து வரும் நிலையில், திருச்சியில் வேட்பாளர்கள்  விஜய்யின் உருவ மொம்மையுடன் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர். விஜய் பொம்மையுடன் பிரச்சாரம் செய்தது விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.   

`குடும்பத்தில் நான் ரியாக்ட் பண்ணும்போது, 'ரகசியமாக பேச ஆரம்பித்தார்கள்' | மருமகளின் `பேசும் மனசு' 5

“எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகிறது. கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்கிறோம். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. புதிய வீடு, புதிய மனிதர்கள் என்றாலும், எல்லோருடனும் பழக முயற்சி செய்தேன். குறிப்பாக என் கோ-சிஸ்டருடன் நல்ல உறவு உருவாக்கணும் என்ற எண்ணத்தில், அவருடன் பேசவும், வேலைகளைச் சேர்ந்து செய்யவும் முயற்சி செய்தேன். serial – பெண் (சித்தரிப்பு படம்) ஆனால், காலப்போக்கில் சில விஷயங்கள் என்னை பாதிக்க ஆரம்பித்தது. வீட்டில் சின்னச் சின்ன முடிவுகள் எடுக்கப்படும் … Read more