Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)லீக் போட்டி. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, தனது சொந்த மைதானத்தில் அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 198 ரன்கள் குவித்தது. கொல்கத்தா ரசிகர்கள் தங்கள் அணி எளிதாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். 199 ரன்கள் … Read more

குமரி: விபத்துகளால் பலியாகும் உயிர்கள்; நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள லாரிகள் செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநிலத்திற்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் கொண்டுச் செல்லப்படுகின்றன. குண்டு கற்கள், எம் சாண்ட், ஜல்லி உள்ளிட்டவற்றை கொண்டு செல்லும் லாரிகளால் குமரி மாவட்டத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும், உயிரிழப்பு ஏற்படுவதும் வழக்கமாக உள்ளன. நேற்று இரவு மார்த்தாண்டம் மற்றும் தக்கலை பகுதியில் கனிமவள லாரிகளால் விபத்து ஏற்பட்டது. களியல் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கிறிஸ்துராஜ் என்பவர் மகள் ஹாட்லின் அபினா பைக்கில் சென்றார். தக்கலையில் சென்றபோது அவரது பைக் … Read more

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! – லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் குறிக்கோள். அதனால், 2040-லும் அலைப்பேசி இல்லாமல் வாழ்கிறார் வைப் வாசே. LIK Review | எல்.ஐ.கே விமர்சனம் இப்படி சமூக வலைதள டிரெண்டிங் வாசமே முகர்ந்திடாதவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பாலோவர்ஸ் குறிக்கோளுடன் இருக்கும் தீமாவுடன் (கீர்த்தி ஷெட்டி) காதல் ஆக்டிவேட் ஆகிறது. ஆனால், இவர்களுடைய காதலைச் … Read more

"நீ கருப்பா இருக்க…" – காதலனுடன் சேர்ந்து கனவனைக் கொன்றுவிட்டு கதறி அழுத மனைவி; சிக்கியது எப்படி?

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புரோஹித்(28) என்பவர் வீட்டில் கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது உடலில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. புரோஹித் மனைவி பிரியங்கா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து கணவனைக் கொன்றுவிட்டு வீட்டில் இருந்த ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச்சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் பிரியங்காவிற்கும், அவரது கணவருக்கும் இடையே திருமண உறவில் சிக்கல் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. புரோஹித் சகோதரி ஜோதி போலீஸில் கொடுத்துள்ள … Read more

அருண் ஐபிஎஸ் பணியிட மாற்றம்… புதிய சென்னை கமிஷனர் யார்…? தேர்தல் களத்தில் பரபரப்பு

Chennai Commissioner Transfer: சென்னை காவல் ஆணையர் அருணை, பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில், இந்த திடீர் மாற்றம் அரசியல் களத்தில் உற்று கவனிக்கப்படுகிறது.

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' – இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: நயன்தாரா மற்றும் ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோ’ லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌரி கிஷன், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, ஆனந்தராஜ், சீமான் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்று (ஏப்ரல் 10) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. டி.என் 2026 (TN 2026): உமாபதி ராமையா இயக்கத்தில் தம்பி ராமையா எழுத்தில் எடுக்கப்பட்ட படம் ‘TN 2026’. நட்டி, … Read more

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் ‘மனசினக்கரே’ மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிறார். சல்மான் கான், பாலகிருஷ்ணா, மம்மூட்டி, மோகன்லால், யாஷ், நிவின்பாலி என பலரின் படங்களில் பிசியாக இருக்கிறார். ”சினிமாதான் என்னுடைய வாழ்க்கையாக மாறிவிடும் என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு காட்சியும் இன்று என்னை செதுக்கி இருக்கிறது. சினிமாவுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்று நெகிழ்ச்சியாக … Read more

ஜனநாயகன் லீக் ஆன விவகாரம்: சிபிஐ விசாரிக்க தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை..!

Jana Nayagan Leak : ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனதை அடுத்து, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 

ஏப்ரல் 16 வரை விடாமல் பெய்யும் மழை.. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்!

Tamil Nadu Weather Update Today: தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி வரை சென்னை, டெல்டா, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" – 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம் நேற்று இரவு, ‘ஜனநாயகன்’ படத்தின் சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இது ரசிகர்களையும், படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்நிலையில், திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படியான பைரசியை ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார்கள். நடிகர் சிரஞ்சீவி, “‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்திருப்பது என்னை ஆழமாகக் கவலைப்படுத்துகிறது. சினிமா என்பது … Read more