`எங்கள் வீட்டில் அப்படி இல்லை… அது ஈகோவால் வருவதாக நினைக்கிறேன்' – மனம் திறந்த அபிஷேக் பச்சன்

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து அடிக்கடி வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அதிக அளவில் பரவியது. ஆனால் தற்போது எந்த பொது நிகழ்ச்சிக்குச் சென்றாலும் இருவரும் சேர்ந்தே செல்கின்றனர். இது குறித்து அபிஷேக் பச்சன் அளித்திருந்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், யார் அதிக வெற்றி பெற்றவர் என்பது குறித்தும், திருமண வாழ்வில் கடைப்பிடிக்கப்படும் பாலினப் … Read more

விஜய்க்கு த்ரிஷா வைத்த செல்லப்பெயர்! என்ன தெரியுமா? போன்ல இப்படி சேவ் பண்ணியிருப்பாங்க..

Trisha Nickname To Vijay : தவெக தலைவர் விஜய்க்கு, அவரது தோழியும் நடிகையுமான த்ரிஷா வைத்த செல்லப்பெயர் என்ன தெரியுமா? இதோ, அது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.  

பாஜக வேட்பாளர் பட்டியல்: அண்ணாமலைக்கு நோ சீட்… நயினாரின் கணக்கு பலித்ததா?

BJP Candidates List: 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. 27 தொகுதிகளுக்கான வாக்காளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடவில்லை.

காளிதாஸ் 2 விமர்சனம்: காணாமல் போகும் குழந்தை; த்ரில் சேர்க்கிறதா இந்த பரபர போலீஸ் விசாரணை?

சென்னை பெருநகரின் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மூன்று வயதேயான பெண் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. குழந்தையின் தாய் சஞ்சு (அபர்ணதி), அபார்ட்மென்ட் செகரட்டரி ரூபா சுந்தரி (சங்கீதா) என அனைவரும் தேடுதல் வேட்டையில் இறங்க, காளிதாஸ் (பரத்), ஏசி வைஷ்ணவி (பவானி ஸ்ரீ) தலைமையிலான காவல் படையும் களத்தில் குதிக்கிறது. சந்தேகப் பார்வை, அதே அபார்ட்மென்ட்டில் வசிக்கும் ஜூனியர் வக்கீலும் பேச்சுலருமான ஸ்டீபன் (அஜய் கார்த்தி) மீது விழுகிறது. உண்மையில் குழந்தைக்கு என்னாவானது, … Read more

சென்னை: வங்கியில் வேண்டுமென்றே 1,156 கிராம் நகைகளை தவறவிட்ட முன்னாள் பெண் ஊழியர் – அதிர்ச்சி பின்னணி

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளை மேலாளராக அகமது காதிரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், 05.12.2025-ம் தேதி பணியிலிருந்தபோது மணிபர்ஸ் ஒன்று கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்தார். உடனே அதை எடுத்து பார்த்தபோது அதில் 1,34,95,000 ரூபாய் மதிப்புள்ள 1156.50 கிராம் தங்க நகைகள் இருந்தன. உடனே வங்கியிலிருந்த சக ஊழியர்களிடம் கிளை மேலாளர் அகமது விசாரித்தார். பின்னர் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமரா பதிவை அவர் ஆய்வு செய்தார். அப்போது பர்தா அணிந்த … Read more

மகனை காப்பாற்ற மகளை நரபலி கொடுத்த கொடூர தாய்! பிறப்புறுப்பில் குச்சி..நடுங்க வைத்த பின்னணி

Jharkhand Ritual Murder : உடல் நிலை சரியில்லாத மகனை காப்பாற்றுவதற்காக, ஒரு தாய் தனது மகளை நரபலி கொடுத்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம்.  

விருப்பமனு பணம் ரூ.50,000 திரும்ப கிடைக்குமா? புலம்பும் மநீம தொண்டர்கள்!

2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் ஆரம்பத்தில் திமுகவை எதிர்த்து களம் கண்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் நேரடியாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்தார்.   

CSK இன்றும் அதே தவறை செய்யக்கூடாது… முதல் வெற்றியை ருசிக்க இதுதான் பக்கா பிளான்!

CSK vs PBKS Latest Updates: ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேயிங் லெவனில் கடந்த போட்டியில் செய்த அதே தவறை செய்யக்கூடாது. நம்பர் 3 இடத்தில் உர்வில் பட்டேல் அல்லது சர்பராஸ் கானை நிச்சயம் ஏன் சேர்க்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

Neelira: "போரை விரும்பாதவர்களுக்கான படம் இது.!"- நீளிரா படத்தை பாராட்டிய சூர்யா

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி இணைந்து தயாரித்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 3) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இலங்கையின் போர் பதற்ற சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சோமிதரன் இயக்கியிருக்கிறார். நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நீளிரா இந்நிலையில் இப்படத்தைப் பாராட்டி நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” ‘நீளிரா’ என்றால் நீண்ட … Read more

Vivo V70 FE vs Vivo V70: எந்த போன் பெஸ்ட், எது உங்க சாய்ஸ்?

Vivo V70 FE vs Vivo V70 : Vivo V70 FE என்பது, அந்நிறுவனத்தின் V70 வரிசையில் இதுவரை வெளியானவற்றிலேயே மிகவும் மலிவு விலையிலான ஸ்மார்ட்போனாகும். இந்த சாதனம், Vivo V70 (மதிப்பாய்வு) மாடலுக்குக் கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளது; Vivo V70 போனின் அடிப்படை வேரியண்ட் இந்தியாவில் ரூ.45,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.