கண்ணே கண்மணியே: "நான் இறைவனுக்காக எழுதிய பாடல் இது" – மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16
முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ‘வரித்துணையே..!’. Kanne Kanmaniye – Mashook Rahman இன்றைய பகுதிக்கு, தனுஷின் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் வரும் ‘கண்ணே கண்மணியே’ பாடல் பற்றி பாடலாசிரியர் மஃஷூக் ரஹ்மானிடம் பேசினோம். ஏ.ஆர். ரஹ்மான், சூஃபி வடிவில் இசையமைக்கும் பாடல்களுக்கு தமிழில் வரிகள் மூலம் வடிவம் … Read more