Month: April 2026
நாயகன் மீண்டும் வரார்… பயிற்சியில் தோனி – CSK பிளேயிங் 11 எப்படி மாறும்?
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் காயத்தில் சிக்கியிருக்கும் நிலையில், தற்போது வலைப்பயிற்சியில் காணப்படுகிறார். இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் உடனான நாளைய போட்டியில் தோனி விளையாடுவாரா? அவர் அணிக்குள் வந்தால் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் வரும்? என்பதை இங்கு காணலாம்.
'இந்த கூட்டணி புதுசா இருக்குணே…' – டெல்லியை வெல்ல வைத்த சமீர் ரிஷ்வி & ஸ்டப்ஸ் கூட்டணி!
லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் டார்கெட்டை 6 விக்கெட் கையிருப்பில் சேஸ் செய்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது டெல்லி அணி. DC ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுவரை நடந்த போட்டிகளில் டாஸ் வென்ற கேப்டன்கள் … Read more
டெட் தேர்வு முக்கிய அப்டேட்! பணி சான்றிதழ் வாங்கவில்லையா? அரசு உத்தரவு
TET Exam Update : டெட் தேர்வு எழுத ஆசிரியர்களுக்கு விரைவாக பணிச்சான்றிதழ் வழங்குமாறு ஆதிதிராவிடர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பிய தவெக… விஜய்க்கு என்னென்ன பாதுகாப்பு குறைபாடு? – லிஸ்ட் போட்ட சிடிஆர்
TVK Letter To Amit Shah: விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை என்றும் விஜய்யின் கூட்டத்தில் நிலவும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் தவெக துணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
2026 தமிழகத் தேர்தல்: கோட்டையை பிடிக்க போவது யாரு? எடப்பாடி கணக்கும்.. ஸ்டாலின் பலமும்! 5 முனை போட்டி!
TN Assembly Election Predictions: வழக்கம் போல 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலும் மாநில கட்சிகளின் தேர்தலாக உருவெடுத்துள்ளது. திமுக, அண்ணாதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சசிகலா-ராமதாஸ் கூட்டணி என ஐந்து முனைப் போட்டி நிலவும் சூழலில், பூத் லெவல் கட்டமைப்பு மற்றும் 400 ஓட்டு ஃபார்முலா எப்படி வெற்றியாளரைத் தீர்மானிக்கப் போகிறது. ஒரு விரிவான அலசல்.
ஓராண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாயை பணமாகச் செலுத்தலாம்? – RBI சொல்வது என்ன?
டிஜிட்டல் இந்தியாவில் பெரும்பாலான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. அந்த வங்கிக் கணக்கில் சிலர் லட்சக் கணக்கில் பணம் வைத்திருக்கிறார்கள்… சிலரோ சில நூறுகளை மட்டும் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் சரி… ஒரு ஆண்டிற்கு வங்கிக் கணக்கில் எவ்வளவு ரூபாய் வரை பணமாகச் செலுத்தலாம் என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அப்படி யோசித்திருந்தால் உங்களுக்கான பதிலைத் தருகிறார் வங்கியாளர் மணியன் கலியமூர்த்தி. மணியன் கலியமூர்த்தி இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ‘இதுக்கு ‘End Card’ இல்லையா?’ – இந்திய ரிசர்வ் … Read more
“மீண்டும் ஒரு கரூர் சம்பவத்தை நடத்த முதல்வர் நினைக்கிறார்” – ஆதவ் அர்ஜுனா!
TN Assembly Election Latest News: தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைக்கு சரியான பாதுகாப்பு இல்லை என தேர்தல் அதிகாரியிடம் ஆதவ் அர்ஜுனா மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் போல் மீண்டும் ஒன்றை நடத்த முதலமைச்சர் நினைக்கிறார் என கூறி உள்ளார்.
ரிஸ்வியின் அதிரடி ஆட்டம்: லக்னோவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி!
Sameer Rizvi : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சமீர் ரிஸ்வியின் அதிரடி ஆட்டத்தால் அபார வெற்றி பெற்றது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.