தவெக எத்தனை தொகுதிகளில் வெல்லும்? முதலில் விஜய் ஜெயிப்பாரா? ஓர் அலசல்

Vijay TVK TN Election 2026: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டு வரும் நிலையில், அக்கட்சி எத்தனை தொகுதிகள் வெல்ல வாய்ப்புள்ளது. முதலில் விஜய் வெற்றி பெறுவாரா? அது தொடர்பான கணிப்புகள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.   

Neelira: "குறைந்த திரைகளே கிடைத்தது; உயிர்த்தெழச் செய்ய உங்களால் முடியும்!" – கார்த்திக் சுப்புராஜ்

போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் ‘நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார். படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். நீளிரா படத்தில்… அந்தப் பதிவில், “‘நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் … Read more

சாத்தான்குளம்: “மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." – ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் – ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கு இந்தியாவையே அதிரச் செய்தது. இந்த வழக்கில் 9 காவல்துறை அதிகார்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்குப் பிறகு இந்த வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. சாத்தான்குளம் வழக்கு இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காவல்துறை … Read more

சாத்தான்குளம் தீர்ப்பு : நீதிபதி பேனா முனையை முறித்தது ஏன்? பின்னணி

Sathankulam Verdict: சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்க தீர்ப்பு எழுதிய பேனா முனையை கடைசியாக நீதிபதி முத்துக்குமரன் முறித்தார். அது ஏன்? அதன் பின்னணி என்ன? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம். 

LIK: "சீமான் சார்கிட்ட தமிழ் கத்துக்கிட்டேன்!" – கீர்த்தி ஷெட்டி

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘LIK’ திரைப்படம், பல தாமதங்களுக்குப் பிறகு வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. ‘டிராகன்’, ‘டியூட்’ திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த ரிலீஸாக மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகிறது இப்படம். LIK – Pradeep Ranganathan அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் ரிலீஸையொட்டி நம்முடைய சினிமா விகடன் யூட்யூப் சேனலுக்கு கீர்த்தி ஷெட்டி பேட்டியளித்திருக்கிறார். கீர்த்தி … Read more

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' – தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு வழங்கப்படும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாகச் செயல்படும் மாணவிகளுக்கு இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் ‘அன்புத் தங்கைத் திட்டம்’ செயல்படுத்தப்படும். பெண் ஓட்டுநர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் ஆட்டோ வாங்க ரூ.50,000 மானியம் வழங்கும் ‘பிங்க் ஆட்டோ’ திட்டம் தொடங்கப்படும். உயர்கல்வி பயிலும் 100 மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.50,000 கல்வி உதவித்தொகை … Read more

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான அப்டேட்.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?

Tamil Nadu Board Exam Results: தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.   

Prashanth: "உங்க பெயரைக் காப்பாத்துவாங்க!" – நடிப்பிற்கு வரும் நடிகை தேவயாணியின் மகள் ப்ரியங்கா!

தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளிவந்த ‘கோர்ட்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே தகவல் பேசப்பட்டது. தற்போது அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. படத்திற்கு ‘ரஞ்சன்’ என தலைப்பிட்டிருக்கிறார்கள். நடிகர் மற்றும் இயக்குநர் தியாகராஜன், ‘அந்தகன்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தை இயக்குகிறார். Court, State Vs Nobody Tamil Movie பிரசாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், தேவயாணியின் மகள் ப்ரியங்காவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு … Read more

CSK: "கடந்த சீசன் எனக்கு ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்ததாக இருந்தது"- ஓய்வு குறித்து அஷ்வின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அவரது இறுதி சீசன் ஏமாற்றம் மற்றும் வலி மிகுந்த ஒன்றாக இருந்தது என இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியிருக்கிறார். 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்திருந்தார் அஷ்வின். இருப்பினும் அவர் சிஎஸ்கே அணியில் தனது ஐபிஎல் பயணத்தைத் தொடர்ந்தார். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவித்துவிட்டார். அஷ்வின் இந்நிலையில் ஐபிஎல்லில் ஓய்வு பெற்றது … Read more

மூலப்பொருட்கள் விலை உயர்வு: மே 12 முதல் தீப்பெட்டி ஆலைகள் வேலைநிறுத்தம்

தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப் பொருள்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்துப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.