லிஃப்டில் (Lift) கண்ணாடி வைப்பது எதற்காக? – இது தெரியாமப் போச்சே?! – 14

லிஃப்ட்களில் பயணம் செய்யும்போது நம்மில் பலரும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபடி செல்வது வழக்கம். ஆனால், கண்ணாடி வைக்கப்பட்டதன் பின்னணியில் உளவியல் தந்திரமும், அறிவியல் காரணங்களும் உள்ளன. உலகெங்கும் உயரமான கட்டடங்கள் கட்டப்பட்ட தொடக்க காலத்தில் லிஃப்ட்கள் மிக மெதுவாகச் செயல்பட்டன. இதனால் மக்கள் லிஃப்டில் பயணம் செய்யும்போது, நேரம் அதிகம் ஆவதாகவும் சலிப்பாக இருப்பதாகவும் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதற்காக லிஃப்டின் மோட்டார்களை மாற்றி வேகத்தை அதிகரிப்பது பல தொழில்நுட்ப சிக்கல்களையும், மிகப்பெரிய பொருட்செலவையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. … Read more

சிஎஸ்கே தோல்விக்கு யார் பொறுப்பு? உண்மையை ஒப்புக்கொண்ட ருதுராஜ்!

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 43 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.   

CSK 0 – 3.. தொடர் தோல்விகள்! என்னதான் பிரச்சனை? ஆர்சிபி மாஸ்

CSK vs RCB: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.   

“என் மகன் அல்ல, நானே வேட்பாளர்; நாளை மனு தாக்கல் செய்கிறேன்’’ – ராணிப்பேட்டை காந்தி எக்ஸ்க்ளூசிவ்!

ராணிப்பேட்டை தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி. இவர், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த 1996-ல் முதல் முறையாக ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் காந்தி. அதைத்தொடர்ந்து, 2001 தேர்தலில் தோல்வி, 2006-ல் மீண்டும் வெற்றி, 2011-ல் மீண்டும் தோல்வி, 2016 தேர்தலில் வெற்றி என ஒருமுறை வெற்றி, மறுமுறை தோல்வி என தனது அரசியல் வரலாற்றை எழுதிக்கொண்டிருந்தார் காந்தி. `ராணிப்பேட்டை தொகுதியின் சென்டிமென்ட் இதுதான்’ … Read more

விஜய் யாரின் வாக்குகளை பிரிப்பார்? திமுக, அதிமுக இல்லை! எச். ராஜா புது கணக்கு

TN Assembly Election Vijay: விஜய்யின் அரசியல் வருகை திமுகவிற்குதான் பெரும் பாதிப்பு என்றும் அவரால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறி உள்ளார். அதேசமயம் விஜய் திருமாவளவனின் ஓட்டை பிரிப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.   

தோனிக்கு பிறகு சஞ்சு சாம்சன்தான்.. ஆர்சிபி போட்டியில் தெரியும் – என்ன மேட்டர்!

CSK Sanju Samson: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (ஏப்ரல் 05) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த நிலையில், தோனிக்கு பிறகு சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியின் முகமாக மாறுவார் என முன்னாள் வீரர் இர்பான் பதான் கணித்திருக்கிறார்.   

தத்தளித்த ஹைதராபாத்; தட்டித்தூக்கிய லக்னோ! – எப்படி வென்றது பண்ட் & கோ?

இந்த மேட்ச்சும் தோற்றால் ஓனரிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடி ஒரு பக்கம், சொந்த மண்ணில் எப்படியாவது இரண்டு புள்ளிகளைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இன்னொரு பக்கம் என, லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று ராஜீவ் காந்தி மைதானத்தில் மோதின. டாஸ் வென்றால் பந்துவீச்சை மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கேப்டன்களுக்கெல்லாம் யார் சொன்னார்களோ தெரியவில்லை, எல்லாப் போட்டிகளிலும் பந்துவீச்சை மட்டும்தான் தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோலத்தான் இன்றும் டாஸ் … Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு உஷார் மக்களே.. 11 மாவட்டங்களில் கனமழை! நாளையும் தொடரும்

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.   

திகில் கிளப்பிய பண்ட்… கடைசி ஓவரில் LSG வெற்றி – கண்ணீர் விட்ட கோயங்கா

SRH vs LSG 2026 Highlights: ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் 68 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.