`எம்.ஜி.ஆர் வேஷம் போட்டுட்டு பிரசாரத்துக்கு காசு கேட்டா தப்பு!' – கத்தார் தொழிலதிபர் அமரன்
தேர்தல் நேரங்களில் அதிமுக மேடைகள் என்றால் அங்கே நிறைய எம்.ஜி.ஆர் களைப் பார்த்திருப்பீர்கள். எம்.ஜி.ஆர் போலவே தொப்பி, கண்ணாடி அணிந்து அவரைப் போலவே நடந்து பாட்டுப் பாடி ஆடி இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்பார்கள் அவர்கள். ‘இவர்களெல்லாம் யார்’ என விசாரிக்கக் கிளம்பிய போதுதான் அமரன் எம்.ஜி.ஆர் நம் கண்ணில் சிக்கினார். பூர்வீகம் சென்னை என்றாலும் தற்சமயம் கத்தாரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் தொழிலதிபர். ‘தேர்தல் வந்தால் என்ன பிசின்னாலும் இங்க வந்திடுவேன். ஒரு … Read more