எல்பிஜி கட்டணம் வசூலிப்பு : ஹோட்டல்கள் மீது புகார் அளிக்கலாம் – தமிழ்நாடு அரசு

Tamil Nadu Government : ஹோட்டல்களில் எல்பிஜி கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  

வில்லிவாக்கம்: ஆதவ் அர்ஜுனாவுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட தவெக-வினர்!

தவெக சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வேட்பாளராக களமிறங்குகிறார். இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜூனா தன்னுடைய தங்கையை பிரசாரத்திற்கு களமிறக்கியிருக்கிறார். Seetha Lakshmi தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின நிர்வாகிகள் கூட்டம் நடந்திருந்தது. அந்தக் கூட்டத்தின் போதே ஆதவ் அர்ஜூனாதான் வில்லிவாக்கத்தில் போட்டியிடப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் பேசியிருந்த ஆதவ் அர்ஜூனா, ‘அடுத்த வாரத்திலிருந்தி … Read more

ராமரை பிரதிநிதித்துவப்படுத்த நான் வரவில்லை-ராமாயணா ஹீரோ ரன்பீர் கபூர் பேச்சு!

‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து ராமராக நடிகர் ரன்பீர் கபூரின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதில் ராமனாக நடித்துள்ள ரன்பீர் கபூர் தனது பட அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.  

புதிய டிஜிபி முதல் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் வரை – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

Tamil nadu new dgp : தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமித்துள்ள தேர்தல் ஆணையம், சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களையும் மாற்றம் செய்துள்ளது.  

முதுமைக்கு எண்ட் கார்டு: மரணத்தை வெல்லும் `ஜோம்பி செல்' ஆராய்ச்சி!

மனிதர்களுக்கு வயதாவதை நிறுத்த முடியுமா? பல நூறு ஆண்டுகளாக மனித சமூகம் தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கான விடையை, ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நெருங்கியுள்ளனர். நமது உடலில் ஏற்படும் முதுமைக்கும், நாள்பட்ட நோய்களுக்கும் முக்கியக் காரணமான ஜோம்பி செல்களை (Zombie Cells) அழிக்கும் புதிய வழியை அவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வு, Signal Transduction and Targeted Therapy என்ற அதிகாரபூர்வ மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. Zombie Cells ஜோம்பி செல்கள் என்றால் என்ன? நமது … Read more

கடன் வாங்கிய பெண்களை லோன் நிறுவனங்கள் துன்புறுத்தக்கூடாது – தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு

Tamil Nadu Government : கடன் வாங்கிய பெண்கள், விவசாயிளை லோன் நிறுவனங்கள் துன்புறுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. 

இனி பெட்ரோலில் 20% Ethanol கலப்பு: வாகனத்திற்கு சேதம் இல்லை! – விவசாயிகளுக்கு நல்ல பலன் | Detailed

இனி இந்தியாவில் கிடைக்கும் பெட்ரோலில் 20 சதவிகித எத்தனால் கலந்தே கிடைக்கும். இந்த நடைமுறை நேற்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிதாக ஒன்றும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப் போவதில்லை. ஏற்கெனவே இந்தியாவில் கிடைத்துவந்த பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் கலக்கப்பட்டுதான் வந்தது. ஆனால், அது இப்போது 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த எத்தனால் சதவிகித உயர்வால் வாகனங்களுக்கும், வாகனங்களின் திறனுக்கும் ஏதேனும் பிரச்னையா என்கிற கேள்வியை ஆட்டோமொபைல் நிபுணர் மாதவனிடம் முன்வைத்தோம். ஆட்டோமொபைல் நிபுணர் … Read more

“மாட்டுக்கறி சாப்பிடுபவருக்கு ராமர் கேரக்டரா?” ரன்பீர் கபூரை டார்கெட் செய்யும் நெட்டிசன்கள்!

Ranbir Kapoor Beef Eater : சமீபத்தில் ராமாயணா திரைப்படத்தின் கதாப்பாத்திர வீடியோ வெளியானது. இந்த படத்தில் ராமனாக ரன்பீர் சிங் நடித்திருக்கிறார். இவரை, ராமர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

வெயிலுக்கு நடுவே இடியுடன் கூடிய மழை.. 4 நாட்களுக்கு அலர்ட்.. எங்கெல்லாம் தெரியுமா?

Tamil Nadu Weather Update Today:  தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

25 வயதில் உங்கள் மகன், மகளுக்கு ரூ.1 கோடியைச் சேர்க்கும் எளிய வழியைத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

இன்றைக்கு 30, 35 வயதில் இருக்கும் பலரிடம் ரூ.1 கோடி பணம் இருக்குமா என்று கேட்டால், இருக்காது. அவர்களிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு அல்லது மனை இருக்கலாம். ஆனால், நமக்குத் தேவைப்படும்போது ஏதோ ஒரு முதலீட்டில் இருந்து இரண்டு, மூன்று நாள்களுக்குள் எடுத்து முக்கியமான செலவுகளை செய்கிற மாதிரி பணம் இருக்கிறதா என்று கேட்டால், பலரும் இல்லை என்றே சொல்வார்கள். ஆனால், இதே கேள்வி 55 வயதுடைய ஒரு நபரிடம் கேட்டால், ”யெஸ், தங்கம், பங்குகள், … Read more