சிஎஸ்கே ஜெயிக்க முக்கிய காரணம்! சஞ்சு சாம்சன் இல்லை, இந்த ஒரு வீரர் தான்!

சஞ்சு சாம்சனின் அதிரடி சதம் மற்றும் ஜேமி ஓவர்டனின் மிரட்டலான பந்துவீச்சின் மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.   

குமரியில் கொட்டிய மழை.. அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை

Tamil Nadu Weather Latest Update: கன்னியாகுமரி மாவட்டவத்தில் நேற்று (ஏப்ரல் 11) திடீரென மழை பெய்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கும் குமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மழை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

CSK vs DC : 'கால் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு கபிகபி! – சேப்பாக்கத்தில் எப்படி வென்றது சி.எஸ்.கே

நீண்ட காலம் கழித்து சி.எஸ்.கே ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு கபிகபி நடந்திருக்கிறது. ‘இதையெல்லாம் பார்த்து எவ்வளவு நாளாச்சுல்ல…’ என்பது போல ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் சேப்பாக்கத்தில் குழுமியிருந்த ரசிகர்கள். ஆம், சென்னை அணி சேப்பாக்கத்தில் இந்த சீசனின் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. அதிசயம்…அற்புதம்…நிகழ்ந்துவிட்டது. CSK vs DC ஒரு வாரமாக டேட்டா தீர ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாட்டை பயன்படுத்தியதற்கு பலன் கிடைத்து, இன்றைய போட்டியின் லெவனில் டெவால்ட் ப்ரெவிஸ் இடம்பெற்றிருந்தார். ஆனாலும் எந்த மாற்றமும் … Read more

விஷ்ணு விஷால் – இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’! முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

சஞ்சு சாம்சன், கம்போஜ் வெறி ஆட்டம்.. சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி! சொதப்பிய DC!

CSK vs DC Match Highlights IPL 2026: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.   

WhatsApp Privacy Case | உஷார்! உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் பாதுகாப்பானதா? மெட்டா மீது வழக்கு!

WhatsApp Privacy Lawsuit News: வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் செய்திகளை ரகசியமாக இடைமறித்து, அக்சென்ச்சர் போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை ‘மிகப்பெரிய மோசடி’ என எலான் மஸ்க் மற்றும் பாவெல் துரோவ் விமர்சித்துள்ளனர்.

'சேப்பாக்கத்தில் சேட்டனின் வெறியாட்டம்!' – எப்படி சதமடித்தார் சஞ்சு சாம்சன்?

சேப்பாக்கத்தில் நடந்து வரும் டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தலான சதம் ஒன்றை அடித்திருக்கிறார். Samson சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக ஆடி வருகிறது. முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோற்றிருந்தது. சென்னை தோற்ற அந்த 3 போட்டிகளிலும் சாம்சனும் மிக மோசமாகவே ஆடியிருந்தார். சாம்சனின் மீது சென்னை அணி நிர்வாகம் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தது. டி20 உலகக்கோப்பையின் தொடர் நாயகன் என்பதால் சென்னை அணியின் ரசிகர்களும் சாம்சனை கொண்டாட்டமாய் வரவேற்றிருந்தனர். … Read more

ஜனநாயகன் லீக்… உடனே சீனுக்குள் வந்த தணிக்கை வாரியம்… சொன்னது என்ன?

Jana Nayagan Movie Leak: ஜனநாயகன் திரைப்படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்திருக்கும் வேளையில், தணிக்கை வாரியம் தரப்பில் இது லீக் ஆகியிருக்கலாம் என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC) விளக்கம் அளித்துள்ளது.

ICU-வில் வானதி ஸ்ரீனிவாசன்.. என்ன ஆச்சு? மருத்துவமனை தகவல்!

BJP Vanathi Srinivasan: பாஜக மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்ம், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

CSK வில்லனே ருதுராஜ் தான்.. அவர் தேவையே இல்லை! கேப்டனாக சஞ்சு சாம்சனை மாத்தனும்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 15 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.