பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர்.!

ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலத்தின் உறுதித் தன்மையை மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்தார்.

பாம்பன் பாலத்தின் தண்டவாளம், தூக்கு பாலத்தின் உறுதித் தன்மை குறித்தும், ரயில்கள் செல்லும் போதும் அதிர்வுகள் ஏற்படுகிறதா என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கப்பல்கள் மற்றும் மீன்பிடி படகுகள் செல்லும் போது தூக்குபாலம் திறப்பதற்கு ஏதுவாக உள்ளதா என்பதையும் மனோஜ் அரோரா பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, மதுரை கோட்ட ரயில்வே மேலாளரிடம் பாம்பன் பாலத்தின் பாதுகாப்பு குறித்து அவர் கேட்டறிந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.