ஒடிசாவில் நடிகையுடன் காரில் சென்ற நடிகரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய மனைவி..!

ஒடிசாவில் சக நடிகையுடன் காரில் சென்ற நடிகரை அவரது மனைவி வழிமறித்து சரமாரியாக தாக்கும் காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடியா மொழியில் வெளியான ப்ரேமம் படத்தில் நடித்துள்ள பாபுஷான் மொஹந்தி, பிரக்ருதி மிஸ்ரா ஆகிய இருவரும் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வழிமறித்த பாபுஷான் மொஹந்தியின் மனைவி காருக்குள் ஏறி இருவரையும் சரமாரியாக தாக்கினார்.

நடிகரின் மனைவியிடம் இருந்து தப்பித்த நடிகை ஆட்டோவில் ஏறி தப்பியோடிய நிலையில், தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Whatever the cause, the victim is being beaten by a lady while screaming for aid. These unshameful bystanders are happily recording videos.#PrakrutiMishraBeatenByBabusanWife #PrakrutiMishra#Babusan pic.twitter.com/pAAOhPu13f

— SUBHRANSU PANDA (@AuthorSubhransu) July 23, 2022

“>

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.