சென்னை: நாளை நாடார் மகாஜன சங்கத் தேர்தலை நடத்த தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை அறிவித்துள்ளது. யாரும் எந்த பிரச்சையிலும் ஈடுபடக்கூடாது எனவும் உரிய பாதுகாப்பை மதுரை எஸ்.பி. வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias