குற்றவாளிகளின் நடவடிக்கையை ஆய்வு செய்ய, கண்காணிக்க TrackKD என்ற செயலி அறிமுகம்

சென்னை: மாதந்தோறும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கையை ஆய்வு செய்ய, கண்காணிக்க TrackKD என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை காவல்துறையில் தலைமையகத்தில் TrackKD செயலியை டிஜிபி சைலேந்திரபாபு அறிமுகப்படுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.