வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் சதமடித்தார் இந்திய வீரர் சுப்மன் கில்!

சட்டோகிராம்: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் இந்திய வீரர் சுப்மன் கில் சதமடித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று 2வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய 452 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.