தாயார் ஹீராபென் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்

குஜராத்: தாயார் ஹீராபென் உடலுக்கு மலர்வளையம் வைத்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். குஜராத் காந்திநகரில் தாயார் ஹீராபென் உடலை பிரதமர் மோடி தோளில் சுமந்து சென்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.