விருதுநகர்: விருதுநகர் அருகே கணிஞ்சம்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 அறைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias