ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை: பழனிசாமி அறிவிப்பு!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை என பழனிசாமி அறிவித்துள்ளார். அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார். பிப்.19, 20-ல் இடைத்தேர்தலுக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.