மதுரை: மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் சென்ற 4 பேர் மீது மோதியதில் பாட்டி, பேரன் பலியாகினர். கார் மோதி சுப்புலட்சுமி, அவரது பேரன் ஆகாஷ் (13) உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias