வரி பகிர்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.1,40,318 கோடியை விடுவித்தது ஒன்றிய அரசு

டெல்லி: மாநில அரசுகளுக்கு வரி பகிர்வாக 28 மாநிலங்களுக்கு ரூ.1,40,318 கோடியை ஒன்றிய அரசு விடுவித்தது. வரி பகிர்வாக தமிழகத்திற்கு  ரூ.5,769 கோடியை விடுவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.