திருவனந்தபுரம்: Malayalam TV actress Nithya Sasi (டிவி சீரியல் நடிகை நித்யா சசி) 75வயது முதியவருடன் நெருங்கி பழகி ரூ.11 லட்சத்தை சுருட்டிய நடிகையை போலீசார் பக்காவாக பிளான் போட்டு தூக்கி உள்ளனர். பணம் என்றால் பிணம் கூட வாய் திறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல்,பணத்திற்காக பலர் படுமோசமான வேலைகளை செய்து வருகின்றனர். பணம் என்பது
