புதுவை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார். அப்போது முதல் ரஜினியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ரஜினிக்கு ஆதரவாக சிலரும் அவரது சூப்பர் ஸ்டார் டைட்டிலை ட்ரோல் செய்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என நடிகர்