2024 தேர்தல்: திமுகவுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி.. மத்த கட்சி எல்லாம் ஓரமா போங்க -அண்ணாமலை

2024 Elections, DMK vs BJP: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் சவால். மத்தியிலும் பாஜக, மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருப்பதால், இருவருக்கிடையே தான் போட்டி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.