சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) லியோ ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் ரோகிணி தியேட்டரை சேதப்படுத்தியது தொடர்பாக விஜய் இன்னமும் அமைதியாக இருக்கிறாரே என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. இதன் ட்ரெய்லரானது நேற்று வெளியானது. இதுவரை 30
