ஆத்தாடி யார பாக்குறதுனே தெரியலையே.. இந்த வயசிலும் கும்முனு இருக்கும் 90ஸ் நடிகைகள்!

சென்னை: அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த மாளவிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அசத்தலானா போட்டோவை பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நடிகை மாளவிகா தமிழ் திரைப்படங்களைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்த விலகி இருக்கும் இவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். {image-dffq-down-1696772106.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.