செங்கல்பட்டு: மறைந்த பங்காரு அடிகளார், தன்னைப் பின்பற்றிய பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, இயற்கையை அனுசரித்து வாழ வேண்டும், நன்றி மறவாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி, அதன் குருவாகச் செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார். ஆதிபராசக்தி சித்தர் பீடம்
Source Link