Leo Box Office: ”பல ராஜாக்கள பார்த்தாச்சுமா..” லியோ முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்… ரெக்கார்ட் பிரேக்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் LCU படமாக வெளியான லியோவுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் செம்ம மாஸ் ஓபனிங் பெற்றது. இந்நிலையில் லியோ படத்தின் முதல் வாரம் பாக்ஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.