சென்னை: நடிகை சமந்தா இயற்கை அழகை ரசித்துக்கொண்டு பாத் டப்பில் குளிக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களில் ஒரே நேரத்தில் பயணித்து இரண்டு மொழிகளிலும் பெரிய நடிகையாக மாறினார். தமிழில் விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படத்தில் நடித்த இவர், தெலுங்கில்